பஞ்சாப் வரைபடம்

Punjab Map in Tamil

பஞ்சாப் வரைபடம்
* தேசிய நெடுஞ்சாலை, ரெயில்வே, முக்கிய சாலைகள் முதலியவற்றை காட்டும் பங்காப் வரைபடம்.
பஞ்சாபைப் பற்றி
பஞ்சாப், நாட்டின் வடமேற்கில், இறுதியில் அமைந்துள்ள, இந்தியாவில் ஒரு நன்கு அறியப்பட்ட மாநிலமாகும். இந்த மாநிலம் 'ஐந்து நதிகளின் நிலம்' என் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த ஐந்து நதிகள், சட்லெஜ், ரவி, பியாஸ், சீனாப் மற்றும் ஜீலம். பஞ்சாப் மாநிலம், அண்டை நாடான பாக்கிஸ்தான் இருந்து இந்தியாவை ஒரு தெளிவான எல்லை வரையறைக் காடடுவதாக செயல்படுகிறது. மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள முக்கிய நகரங்கள், லூதியானா, ஜலந்தர், நவன்ஷார், பதிந்தா மற்றும் அனந்தபூர் சாஹிப் ஆகியவையாகும். மேற்கூறிய நகரங்கள் தவிர, காபுர்தாலா, டான் தரன் சாஹிப், பாட்டியாலா,ஆகியயவையும் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளன.. இந்த மாநிலம், ஏராளமான நீர் ஆதாரங்கள் மற்றும் வளமான மண் காரணமாக, முதன்மையாக விவசாயத்தைச் சார்ந்ததாக இருக்கிறது..

இது, அதன் வடக்கில், இந்திய அரசின் ஜம்மு & காஷ்மீரினாலும், கிழக்கில இமாசல பிரதேசம் மற்றும் சண்டிகரின் யூனியன் பிரதேசத்தாலும், அதன் தெற்கே ஹரியானா மற்றும் ராஜஸ்தானாலும், மேற்கே பாக்கிஸ்தானாலும் சூழப்பட்ட எல்லைகள் கொண்டது. சண்டிகர் நகரம், பஞ்சாப் மற்றும் அரியானாவின் கூட்டு நிர்வாக தலைநகராகும்.

வரலாறு
வரலாற்று பின்னணி பற்றி, இந்த மாநிலம், முதன்மையாக சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது என்று கூறுவது சாத்தியம். வரலாற்றுக் காலங்களின் போது செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில்,இந்த மாநிலத்தின் நகரங்கள், ஹரப்பா மற்றும் மொஹன்ஜதாரோவில், ஒரு முக்கிய பகுதியாக இருந்தன, இப்போது மாக்கிஸ்தனின் பகுதியாக இருக்கின்றன என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. மேலும் மகாபாரதத்திலும் இந்த மாநிலத்தின் நிலம் மற்றும் மக்கள் பற்றி நிறைய தகவல்கள் அடங்கியிருந்தன. மாநில இட அமைப்பு, அதைத் தொடர்ந்து தாக்குதல் மற்றும் செல்வாக்கின் கீழ் வைப்பது போன்ற இருந்தது. பஞ்சாப் மாநிலம், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து இத்தகைய தாக்குதல்களை தாங்க வண்டி இருந்தது ஆப்கானியர்கள், பாரசீகர்கள், ஸ்கைதியர்கள், கிரேக்கர்கள் மற்றும் துருக்கியர்கள் வெவ்வேறு சமூகங்கள் போன்றவர்கள் இந்த மாநிலத்தில் வழக்கமாக படையெடுத்ததால் கடுமையான இரத்தம் சிந்தும் விளைவு ஏற்பட்டது. கலாச்சாரம் புத்த, பிரிட்டிஷ், சீக்கிய, இந்து மதம், ஆப்கான் மற்றும் இஸ்லாமியம் உட்பட பல்வேறு சமூகங்களின் தாக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இந்தியா துண்டாக்கப்பட்ட போது, பஞ்சாப் மிகவும் பாதிக்கப்பட்டது.. மிக அதிக அழிவு மற்றும் சேதம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலத்தில் ஏற்பட்டது.

புவியியல்
புவியியல் அம்சத்தைப் பொறுத்த வரையில், பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் வடமேற்கு பகுதியில், சுமார் 50,362 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சூழ்ந்து அமைந்துள்ளது.. மாநிலத்தின் நில மற்றும் நீண்ட நீட்டிப்பு முறையே 32.32 டிகிரி வடக்கில் 29.30 டிகிரி வடக்கிலும் மற்றும் 73,55 டிகிரி கிழக்கு 76,50 டிகிரி கிழக்கு உள்ளடக்கியது மாநிலத்தின் பெரும் பகுதி ஒரு வண்டல் மற்றும் வளமான வெற்றிடத்தில் அமைந்துள்ளது. பல ஆறுகள் மற்றும் ஒரு விரிவான பாசன கால்வாய் அமைப்பு உள்ளது என்ற உண்மை, விவசாயத் துறைக்கு நன்கு ஒத்துழைக்கிறது எனினும், அந்த மாநிலத்தின் தென்மேற்கு பகுதி வறண்டு உள்ளது மற்றும் இறுதியாக தார் பாலைவனத்துடன் நன்கு பிணைகிறது என்றும் குறிப்பிடப் பட வேண்டியுள்ளது நீங்கள் எப்போதும் மாநில வடகிழக்கு பகுதியுடன் ஷிவாலிக் மலைகள் நல்லமுறையில் இணைவதைக் காணலாம். ஷிவாலிக் மலைகள், இமயமலை அடிவாரம் வரை நீட்டிக்கிறது..

அரசு மற்றும் அரசியல்
பஞ்சாப் மாநில அரசாங்கம் மாநிலத்தின் ஆலும் அதிகாரி ஆகிறது.மற்ற மாநிலங்களைப் போல், பஞ்சாப் அரசும் மூன்று கிளைகளைக் கொண்டது - நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமியற்றுதல்.. பஞ்சாப், மாநிலத் தலைவராக முதல்வரைக் கொண்டு அரசாங்கத்தின் பாராளுமன்ற முறைமை பின்பற்றுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டமன்றத்தில் 117 உறுப்பினர்கள் உள்ளனர்.பஞ்சாப் 13 உறுப்பினர்களை லோக் சபாவிற்கும் 7 உறுப்பினர்களஒ ராஜ்ய சபாவிற்கும் அனுப்புகிறது.

கல்வி
பஞ்சாப், கல்வி முறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ள சில மாநிலங்களில் ஒன்றாகும் ஒரு சமீபத்திய ஆய்வின்படி, பஞ்சாப் 'சர்வ சிக்ஷா திட்டம்'- (முதன்மையாக கல்வியறிவின்மை ஏற்படுத்துகிற முயற்சி செய்கிற என்று ஒரு தேசிய பயணம்.) என்று ஒரு செயல் முறையில் சுறுசுறுப்பான பதிலளித்துள்ளது என்று உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது இது உண்மையில் இந்திய அரசு செய்த தொடர்ச்சியான முயற்சி காரணமாக, தற்போது கல்வியறிவு எழுபது ஏழு சதவீதம் உள்ளது என்பது ஒரு ஊக்குவிக்கும் அம்சம் ஆகும். மத்திய அதே போல் மாநில அரசாங்கம், இரண்டும் செய்த உழைப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சி காரணமாக, பெருவாரியான தனி நபர்களுக்கு தரமான கல்வி அளிக்கப் பட்ட்து என்ற் உண்மைக்கு, எந்த இரண்டாவது எண்ணமும் இல்லை, கல்வி முறை ஒரு படிநிலை வடிவத்தில் நிர்வகிக்கப்படுகிறது. மூன்று அடுக்காய் உள்ள கல்வி முறையில்,ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி மற்றும் கல்லூரி கல்வி அடங்கும்.

பொருளாதரம் மற்றும் உட்கட்டமைப்பு
பஞ்சாப் மாநிலம், காடுகள், சுற்றுலா, விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் தாதுக்கள் முன்னிலை காரணமாக அனைத்து நபர்கள் மத்தியில் உண்மையான அங்கீகாரம் பெற்றுள்ளது. கால்நடை மேலும் மாநிலத்தின் மற்ற முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். எனினும், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை அடிப்படை கனிமங்கள் மற்றும் எரிபொருட்கள் பற்றாக்குறை உள்ளது. இது தொழில் வளர்ச்சி என்ற மோசமான விகிதம் பின்னாலுள்ள பிரதம காரணிகளில் ஒன்றாகும் விவசாயம் இதுவரை மாநிலத்தின் பொருளாதாரத்தை பொறுத்தவரை எப்போதும் ஒரு வலுவான நிலையில் உள்ளது. மாநில உண்மையில் இதுவரை கோதுமை உற்பத்தியை பொறுத்தவரையில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் மாநிலத்தின் தொடர்புபடுத்த முடிகின்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒரு சில காகித, மரம், பானங்கள் மற்றும் உணவு பொருட்களாகும்.

மக்கள் தொகை புள்ளியியல்
மாநிலம், அதன் மக்கள் தொகையில் 60 சதவிகிதம் சீக்கிய மக்களைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் முக்கியமாக அங்கமாக இருக்கும் பிற சமூகங்கள் சில இந்து மதம், ஜைனர்கள், முஸ்லிம்கள், கிரிஸ்துவர் மற்றும் பல சமூகங்கள். மாநிலத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள சீக்கிய சமூகத்தின் ஒரு பெரும் பகுதி ஜாட் சீக்கியர்களாக உள்ளனர்.2011 வருடத்தில், மாநிலத்தின் மக்கள் தொகை 2,77,43,338. அரசின் மக்கள் தொகையில் இருபது சதவீதத்திற்கு குறைவில்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்ததுள்ளனர். பாலின விகிதத்தில் ஒரு நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. கணக்கெடுப்பு, பாலின விகிதம் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

சமூகம் மற்றும் கலாச்சாரம்
பஞ்சாப் மாநிலத்தில் கலாச்சாரம் வேறுபட்டிருக்கிறது. மாநிலத்தின் கலாச்சாரம் பண்டைய நாகரிகங்கள் தொடர்பான பல பரிமாண பாரம்பரியத்தை ஒரு உண்மையான பிரதிபலிப்பைத் தாங்கியுள்ளது பெரும்பான்மையாக, அனைத்து சுற்றுலா பயணிகளும், மாநிலத்தின் திருவிழாக்கள் பிரதிபலிக்கும் தனிப்பட்ட அழகு தொடர்ந்து சமமாக வசீகரித்து வருவதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். திருவிழாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள பிரதம பொருட்கள் ஒரு சில பிரபல நடனக் கலைக்கள் வேடிக்கையான நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அலங்காரமான உடைகள் ஆகியவை சேர்ந்தது. திருவிழாக்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட கவர்ச்சியின் பெருமையை கூறுகின்றன மற்றும் பைசாகி, பாங்க்ரா மற்றும் கித்தா போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தொடர்புள்ள எல்லா விழாக்களும் பெரும்பாலான மகத்தான ஆற்றலின் ஒரு உண்மையான பிரதிபலிப்பைத் தாங்கியுள்ளது. அழகான மாநிலத்தின் வருகைக்குத் திட்டமிடும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் திருவிழாக்கள் மற்றும் கலாச்சாரம் மகிழ்ச்சி அளிப்பது தெரிகிறது. நீங்கள் இந்த குறிப்பிட்ட மாநிலத்தின் தொடர்பு கொள்ள முடிகின்ற சமகால சுற்றுலா பயணிகள் சந்தோஷத்துக்கு, ஒரு பெரும்பான்மை இறுதி சொர்க்கத்தில் இருப்பதற்கு பின்னால். மற்ற காரணங்கள் சில உள்ளன

பஞ்சாப் சுற்றுலாத்துறை
சுற்றுலாத் துறையில் பஞ்சாப் வெகு பின்னால் இல்லை, என்பதை மறுயபதற்கில்லை.இந்திய நகரமான பஞ்சாப்[ வரலாறு,உணவு மற்றும் கலாச்சாரம் பற்றி செருக்குடன் பேசுகிறது என்பது, சுற்றுலாப் பயணிகள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதில் மிகவும் உற்சாகப் படுகிறார்கள் என்பது பிரதான காரணங்களாகும். சிறந்த சுற்றுலா போக்குவரத்தை அனுபவிக்கும் நகரங்களில் ஒரு சில பாட்டியாலா, ஜலந்தர், அமிர்தசரஸ் மற்றும் லூதியானா ஆகியவையாகும்.மாநிலத்தின் எல்லா நகரங்களுக்கும் பயணிகள் கூட்டம் கூடுவதிற்கு மிகவும் ஊக்கமளிக்கும் காரணிகளில் ஒன்ரு மாநிலத்தின் ஆரோக்கியமான பொது போக்குவரத்தாகும். சுற்றுலா பயணிகள் வரலாறு, ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்டைய நாகரிகம் உட்பட ஊக்குவிக்கும் காரணிகளால் பல இறுதி சிலிர்ப்பு பெற எதிர்பார்க்க முடியும். ஒவ்வொரு சுற்றுலா பயணியையும் மகிழ்விக்கும் மற்ற இடங்கள் ஒரு சில தேவாலயங்கள், கோயில்கள், வரலாற்று போர்தள இடங்கள் மற்றும் சீக்கிய கட்டிடக்கலை மனதை மயக்கும் உதாரணங்களைச் சேர்க்கிறது.

மொழி
பஞ்சாபி மொழி பண்டைய மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து அதன் தோற்றத்தை வைத்திருக்கிறது. இது, அதே தோற்றம் ப்டைத்த பல இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒத்ததாக இருக்கிறது. பஞ்சாபி மொழியுடன் தொடர்புடைய பல வட்டார மொழிகள் உள்ளன எனினும் பஞ்சாபி மொழியுடன் தொடர்புடைய வட்டார மொழிகள், ஒன்றுடன் ஒன்று ஒத்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு பேச்சாளரும் எளிதாக மற்ற வட்டார மொழிகளை புரிந்து கொள்ள முடியும். பஞ்சாபில் பேசப்படும் முக்கிய மொழிகளில் சில மஜ்கி, பாவ்தி, மால்விi மற்றும் டோயபி மாநிலத்தின் மிக முக்கியமான பேச்சுவழக்கு மஜ்கி ஆகிறது.93 சதவீதத்திற்கு மேல் பஞ்சாபி தங்கள் முதல் மொழியாக பேசும் நபர்கள், பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் வாழ்கிறார்கள். பாக்கிஸ்தானில் பரவலாக பேசப் படும் மொழிகளில் பஞ்சாபி ஒன்றாகும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. மேற்கு பஞ்சாபி வட்டார மொழிகளில் ரியாஸ்டி, ஷா, பஹாரி, போதோஹரிம் மூல்தானி மற்றும் டெராவலி அடங்கும்.

போக்குவரத்து
சைக்கிள் ரிக்ஷாக்கள், பேருந்துகள் டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகள், உண்மையில் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் சரியான அணுகுமுறையை அனுபவிப்பதன் மூலம் ஒரு பெரிய அளவிற்கு நன்மை அடைய முடியும். அனைத்து தனிநபர்கள் பெரும்பான்மை நாடும் போக்குவரத்தின் முக்கிய முறைகளில் ரயில்வே மற்றும் சாலைகள் அடங்கும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்திலிருந்து மற்றொன்றிக்குச் செல்ல விரும்பினால, ரயில்களை விட ஒப்பிடும் போது வேறு சிறந்த தேர்வு இல்லை. கிட்டத்தட்ட மாநிலத்தின் ஒவ்வொரு பெரிய மற்றும் சிறிய நகரமும் ரயில்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அம்ரிஸ்டரில் ஒரு சர்வதேச விமான நிலையமும் மற்றும் மாநிலத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கும் சில உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன.

Last Updated on : May 23, 2015