மகாராஷ்டிரம் வரைபடம்

Maharashtra Map in Tamil

மகாராஷ்டிரம் வரைபடம்
* முக்கிய சாலைகள், ரெயில்வேஸ், நதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முதலியவற்றைக் காட்டும் வரைபடம்.
மகாராஷ்டிரத்தைப் பற்றி
நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா, நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலமாக இருக்கிறது மற்றும் மக்கள் தொகையில் எல்லா இந்தியா மாநிலங்களிடையில் இரண்டாவதாக நிற்கிறது. அதன் மேற்கில் அரபிக் கடலாலும், வடமேற்கில் குஜராத், வடக்கே மத்திய பிரதேசத்தாலும், தெற்கே கர்நாடகத்தாலும் மற்றும் சத்திஸ்கர், தெலிங்கானாவால் அதன் கிழக்கிலும் சூழப்பட்டுள்ள இந்த மாநிலம் 3,07,719 சதுர கி,மீட்டர் பரப்பளவு கொண்டது.

மும்பை மஹாராஷ்டிராவின் தலைநகராகவும் அத்துடன் முழு நாட்டின் நிதி மூலதன தலைநகராவும் உள்ளது. நாக்பூர் மாநிலத்தின் துணை தலைநகரம் ஆகும் மேலும் செல்வம் நிறைந்த மாநிலம் என அறியப்படுகின்ற, மகாராஷ்டிரா, நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் 15% மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% பங்களிக்கிறது. மாநிலத்தில் பல வனவிலங்கு சரணாலயங்கள், சில தேசிய பூங்காக்கள் மற்றும் மற்றும் வங்கப்புலி போன்ற அழிந்து வரும் இனங்களை பாதுகாக்க ஒரு முயற்சியாக, நாட்டின் உயிர் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக,.இது புலித் திட்டத்தை ஆதரிககிறது. மஹாராஷ்டிரா வெப்பமண்டல மழை காலநிலையை பெற்றுள்ளது அதன் வருட மழையின் அளவு, மாநிலத்தில் அதிகபட்ச அளவு மழை பெறும் கொங்கன் பகுதியுடன் 400 லிருந்து 6000 மில்லி மீட்டர் வரை உள்ளது ; சராசரி வெப்பநிலை அளவு ஒரு ஆண்டில் 25 -27 டிகிரி செல்சியஸ்க்கு இடையே மாறுபடுகிறது. ஆறு நிர்வாக மாவட்டங்கள் மற்றும் ஐந்து முக்கிய பகுதிகளுடன் மகாராஷ்டிரா 19 ராஜ்ய சபை அல்லது மேல்சபை மற்றும் 18 லோக் சமபை அல்லது கீழ் சபை இடங்களைப் பெற்றுள்ளது.,

மஹாராஷ்டிரத்தின் சரித்திரம்
பெரிய ஆட்சியாளர்கள் மற்றும் அரசர்களில் சிலர் தங்கள் பெயர்களளுக்கு பின்னால் கலாச்சார பாரம்பரியத்தின் பெரிய தடயங்கள் சில விட்டு, இந்த இடத்தில் ஆட்சி புரிந்து மராட்டிய வரலாறு மிகவும் சிறந்ததாக உள்ளது. வரலாற்று ஆதாரங்கள் படி, மகாராஷ்டிரா 3 ஆம் நூற்றாண்டு முதல் இருந்த மற்றும் தொழில்துறை, வணிக பரிமாற்றங்கள் மற்றும் வர்த்தகத்திற்கு மையங்களில் ஒன்றாக இருந்தது. முன்னதாக, இந்த இடம் பெரும் போராளிகளான வகதகர்களால், ஆளப்பட்டது. அவர்கள் இந்த மாநிலத்தை தண்டகாரண்யா அல்லது மன்னர்கள் ஆண்ட ஒரு காடு என, மாநில பெயர் மாற்றம் செய்தனர். இருப்பினும்,, மாநிலத்தின் மீது 1296 ல் முஸ்லீம் ராஜா, அலாவுதின் கல்ஜி படையெடுப்பதற்கு முன், அவர்கள் சில ஆண்டுகள் அங்கு ஆட்சி செய்த யாதவர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.அவரைத் தொடர்ந்து, முகமது பின் துக்ளக் மற்றும் பீஜப்பூரிலிருந்து மஹாமனி சுல்தான்கள், தங்கள் மேலதிகாரத்தை நிறுவினர். பின்னர், முகலாயர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்த சிவாஜியின் தலைமையின் கீழ் மராத்தியர்கள் வந்தன்ர் மற்றும் சிவாஜி 1680 இல் மஹாராஷ்டிர அரசரனார். அவருக்குப் பபின் பல போர்கள் மூலம் பிரிட்டிஷாரிடம் தங்கள் அரசாட்சியை இழந்த பேஷ்வா வம்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, பிரிக்கப்பட்ட சுதேச அரசுகள் இன்றைய மகாராஷ்டிராவை அமைக்க ஒன்றாக ஐக்கியமாகின, மற்றும் 1960ல், மும்பை மறு சீரமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டபூர்வமாகவும் அதிகாரப்பூர்வமாகவும், இந்திய அரசாங்கத்தின் கீழ் ஒரு தனி மாநிலமாக மராட்டியம் அறிவிக்கப்பட்டது..

மஹாராஷ்டிரத்தின் புவியியல்
மஹாராஷ்ட்ரா, சயாத்திரியி வரம்பு அல்லது மேற்கு தொடர்ச்சி மலைகள் உடல் முதுகெலும்பாக அத்துடன் அரசு கரையோரப் பகுதியை உருவாக்கும் பிரபலமான தக்காண பீடபூமியின் ஒரு கணிசமான பகுதி ஆகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் மிக உயர்ந்த சிகரமான கல்சுபாய்i ஆகிறது மற்றும் மேற்கே கொங்கனின் கடற்கரை சமவெளி உள்ளது. அதன் கிழக்கே தக்காண பீடபூமி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை செங்குத்தாக மலைகளால் வகைப்படுத்தப்படும் மற்றும் இடைவெளிகளில் சாலைகள் மூலம் இருபகுதிகளாகப். பிரிக்கப் படுகின்றன.வடகே சாத்புரா மலைகள் மற்றும் சிரோலி-பாம்ரகாட்-காகுரி தொடர்கள் கிழக்கில் மாநிலத்திற்கு இயற்கைத் தடைகளாக நிற்கின்றன. மகாராஷ்டிரா முக்கிய ஆறுகளாக கோதாவரி ஆறு, கிருஷ்ணா நதி மற்றும் தாபி ஆறு உள்ளன. மாநிலம், மூன்று தனித்துவமான பருவங்களான சூடான, மிகுந்த வெப்பமான கோடை, குளிர், மற்றும் கடும்குளிர்காலமென ஒரு பொதுவான வெப்ப மண்டல மழை காலநிலை உள்ளது, பருவமழை வழக்கமாக கொங்கன் பகுதியில் கடும் மழை மற்றும் மாநிலத்தின் எஞ்சிய இடங்களில் லேசான மழையை கொடுக்கிறது. பகுதியில் முக்கிய உடல் அம்சங்களில் ஒன்று, மாநிலத்தின் புவியியல் பகுதியில் கிட்டத்தட்ட 17-20%, திறந்த குறுங்காடாகவும் காடுகள் உருவவைக்கும் இயற்கை தாவரங்களாகும்.. பசுமையான இலையுதிர் காடுகள் இருப்பிட மற்றும் தட்பவெப்ப நிலைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இருக்கின்றன.மண் எஞ்சியுள்ள், கருப்பு நிறமான, தன்மை களிமண்ணாக, ஈரப்பதத்தை தக்க வைத்து, நிறைய இரும்பு உள்ளது. ஆழ்மான மற்றும் மோசமான நிலையில் இருக்கிறது. எனவே ஒவ்வொரு பயிர் வகைக்கும் ஏற்றது அல்ல.

பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு
உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானத்துடன், இந்த மாநிலம்,,இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாகவும் மற்றும் அனைத்து மத்தியில் மூன்றாவது மிகவும் நகர்ப்புறமாகவும் ஆகிறது. மும்பை, நாட்டின் நிதி மூலதனமாக இருப்பதால், முக்கிய வங்கிகள், சிறந்த காப்பீட்டு நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட பரஸ்பர நிதிகள் ஆகியவற்றின் தலைமையகமாக இருக்கிற்து. இது வெளிநாட்டு சந்தையில் இருந்தும் அத்துடன், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் என்று இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் மையமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவிலுள்ள பெரிய தொழிற்சாலைகளாக, ஜவுளி, இயந்திரங்கள், இரசாயன, போக்குவரத்து, மின் மற்றும் உலோகம் ஆகியவை இருக்கின்றன. சர்க்கரை, மருந்துகள், கனவேதிகள், பெட்ரோ கெமிக்கல், வாகனங்கள், உணவு பதப்படுத்துதல், போன்ற மற்ற தொழில்கள் நிறைய வளர்ந்தன. இந்த மாநிலம், தன்க்கு வருமானம் ஈட்ட ஜீப்புகள், முச்சக்கர வண்டிகள், கார்கள், செயற்கை இழைகள் மற்றும் தொழில்துறை மது ஆகியவற்றைத் தயாரிக்கிறது. மென்பொருள் துறையில் இந்த பகுதியில் மிகவும் நன்றாக இருக்கிறது மற்றும் மாநிலம் மொத்த இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் 30 சதவீதம் பங்களிக்கிறது. மகாராஷ்டிரா அரிசி, கம்பு, சோளம், கோதுமை, பலவகையான் பருப்பு வகைகள், வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து பல வகையான விவசாய பயிர்கள் உற்பத்திக்கும், மற்றும் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயாபீன் போன்ற பல வகையான எண்ணெய் வித்துக்களுக்கும்.அறியப்படுகிறது பழ சாகுபடி மாம்பழம், திராட்சை, வாழை மற்றும் ஆரஞ்சு போன்ற பழ சாகுபடி பெரும்பான்மையாக இங்கே காணப்படுகிறது. நாட்டின் பெரிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையும், மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. ..

மக்கள் தொகை கணக்கீடு
மகாராஷ்டிரா 112.372.972 தனிநபர்கள் மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய புவியியல் பகுதியில் உள்ளது, இதனால் இந்தியாவின் அதிக மக்களுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.. நகர்ப்புற மக்கள் தொகை இன்னும் 50 சதவிகிதத்திற்கும் குறைவான மற்றும் முழு மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு ஏற்புடைய விகிதம் படித்தவர்கள். பெரும்பான்மையான மக்கள் கிட்டத்தட்ட 82% மராத்தி, இந்துக்கள் பங்களிப்பை முழு மக்கள் தொகையில் உருவாக்குகிறது. விநாயகர் மாநிலம் முழுவதும் வழிபடும் முக்கிய தெய்வமாகவும், கிருஷ்ணர் "விட்டல்" என அழைக்கப்படும் வேறு ஒரு பெயரில் வணங்கப்படுகிறார்கள். இந்துக்கள் வார்காரி பாரம்பரியம் மூலம் செறிவூட்டப்படடும் மற்றும் அவர்கள் பல மத குருக்களின் சீடர்களாகவும் கூட உள்ளனர். அடுத்து வரும் பெரிய மதம், மொத்த மக்கள் தொகையில் 13% உள்ள், மும்பை தானே பெல்ட் மற்றும் மராத்வாடா பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் ஆவர். கொங்கன் மற்றும் மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க முஸ்லீம் மக்கள் இருக்கிறார்கள். நாக்பூர் மற்றும் மும்பையில் அனைத்திற்கும் மத்தியில், அதிகபட்ச நகர்ப்புற முஸ்லீம் மக்கள் இருக்கிறார்கள். மாநிலத்தில் கணிசமாக குறிப்பிடத்தக்க மற்ற மதங்கள் புத்த மதத்தினர், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் கிரிஸ்துவர் ஆகியோர். கத்தோலிக்க கிரிஸ்துவர் மற்றும் பிராடஸ்டண்ட் அல்லது மராத்தி கிரிஸ்துவர் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிதறி, பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

அரசு மற்றும் அரசியல்
இந்திய துணைக்கண்டத்தின் மற்ற மாநிலங்களைப் போல், மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் சட்டமன்றத்திற்கு, ஒரு ஐந்து வருட காலத்திற்கு தேர்வுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 288 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உண்டு. இரட்டை சட்டசபைகளுள்ள் மாநில இரண்டு முக்கிய அவை உள்ளது - விதான் பரிஷத் (சட்டமன்ற மேலவை) அல்லது மேல் சபை, மற்றும் விதான் சபா அல்லது கீழ்சபை மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட, ஆளுநர் மாநில தலைவர் மற்றும் விதான் சபா உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட முத்லமைச்சர் அரசின் தலைவராக இருக்கிறார். ராஜ்ய சபைக்கு 19 இடங்களும் லோக்சபைக்கு கிட்டத்தடட 48 இடங்களும் உள்ளன. சுதந்திரத்திற்கு பின், இந்திய காங்கிரஸ் அரசு, மும்பை அரசியல் வரலாற்றில் மற்றும் அதன் தலைநகர்ல் ஆதிக்கம் செலுத்தி வருகிற என்று ஒரு தேசிய கட்சி ஆகும்.ம்ற்றொன்று, பாரதீய ஜனதா கட்சி, மற்றும் மறைந்த பால் தாக்கரேவால் நிறுவப்பட்ட பிரபலமற்ற சிவசேனா, எப்போதும் அவர்களின் வலிமையான எதிரிகளாக இருந்து வருகின்றனர். பிந்தைய கட்சியின் ஒரு சிறிய பிரிவு, ராஜ் தாக்ரே தலைமையின் கீழ் உள்ள் MNS அல்லது மஹாராஷ்டிர ந்வ்நிர்மான் சேனா, மாநிலத்தில் முக்கியமாக உள்ள் ஒரு தீவிர மத கட்சி, அங்கு உள்ளது மற்றும் சில சமயம், ம்காராஷ்டிரா ஜனத்தொகையில் பெரும் பிரிவை அமைக்கும் மராட்டியர்கள் மற்றும் மராட்டியர்கள் அல்லாதவர்களிடையே குறிப்பிடத்தக்க மதக்கலவரங்கள் உண்டாக காரணமாக உள்ளது.

கல்வி
மஹாராஷ்டிரத்தில்,.ஒரு மத்திய பல்கலைக்கழகம், 21 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 மாநில பல்கலைக்கழகங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி, லட்சக்கணக்கான மாணவ்ர்கள் நிபுண் பேராசிரியர்கள் மூலம் கல்வி அளிக்கப்பட்டு, கல்வி நன்றாக நிறுவப்பட்டுள்ளது. 75,000 ற்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் மாநில குழு, அல்லது சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ உடன் இணைந்துள்ள 20,000 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன பொறியியலின் பல்வேறு துறைகளில் தொழில் கல்வியை வழங்குகின்ற மாநிலத்தில் இயங்கும் ஏறக்குறைய 350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து வரும்,மற்றும் மாநிலத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வி வழங்கும் 600 க்கும் அதிகமான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் மகாராஷ்டிரா கல்வியறிவு விகிதத்தை சுமார் 83% உயர்த்துகிறது, இது சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய தேசிய சராசரியை விட அதிகமாகும்.மும்பை பல்கலைகழகம் 1857 இல் நிறுவப்பட்டது, அது இன்னும் நாட்டின் பலவேரு பகுதியிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தரமாக கல்வியை வழங்குகிறது. புனே பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம் நன்றாக நாடு முழுவதும் அறியப்படுகிறது.அதைத் தவிர,நிறைய மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் மற்றும் E- பள்ளிகள் மாநிலத்திலுள்ளன. இந்திய தொழில்நுட்பம், கழகம் மும்பை, மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், புனே போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சிறந்த பொறியாளர்கள் மற்றும் அறிஞ்ர்களை முன்னாள் மாணவர்களாகத் தங்கள் பட்டியலில் வைத்து இருப்பது மாநிலத்தை பெருமைப்பட வைத்திருக்கிறது..

சமூகம் மற்றும் கலாச்சாரம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தில் தனிப்பட்ட கலப்பு உள்ளது. இங்கே வாழ்பவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாக இருப்பதால், விநாயக சதுர்த்தி இந்த மாநிலம் முழுவதும் மிகவும் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும் அதைத் தவிர, ஹோலி, தசரா, தீபாவளி அதனுடன் ஈத் மற்றும் கிருஸ்துமஸ் போன்றவை பரவலாக மக்களால் கொண்டாடப்படுகின்றன.. இங்கு கொண்டாடப்படுகிற மற்ற திருவிழாக்கள் குடி பாடாவா, நாரலிi பூர்ணிமா, மொகரம், மஹாசிவராத்திரி, மற்றும் வாதம் பூர்ணிமா. இந்த மத விழாக்களைத் தவிரல், எல்லோரா அஜந்தா விழா அவுரங்காபாதிலும், எலிபென்டா விழா போன்ற மற்ற விழாக்களும் இங்கே வாழ்பவர்களிடம் மிகப் பிரபலமானவை.

நாட்டுப்புற நடனங்கள் பல திருவிழாக்களில் பிரபலமானவை, மற்றும் இவற்றில் பல்வேறு வகைகள், சிறப்பு சந்தர்ப்பங்களில், பல்வேறு இடங்களின் கலாச்சாரத்தின் உண்மையான சாரம் குறிக்கும் வகையில் செய்யப்படுகின்றன, அவைகளில் மிகவும் பிரபலமானவை தாங்கரி, லாவனி, போவ்தாச், தமாஷா மற்றும் கோலி நடனம். கலா மற்றும் தின்டி, அவைகள் மத்தியில் மத சம்மந்தமானவையாகக் கருதப்படுகின்றன. இசை அரசின் இதயத்தில் உள்ளது மற்றும் நாட்ய சங்கீத என அழைக்கப்படும் இதன் ஆரம்ப வடிவம், மூத்த பாடகர்கள் மூலம் மேடையில் நிகழ்த்தப்படுகிறது..

நாட்டுப்புற இசை, பாலெரி போன்ற கிராமப்புற மராத்தியர் மத்தியில் பொதுவானது மற்றும் இது தொழிலாளர்கள் சந்தோஷப்பட பாடப்பட்டது. பாலேன், மகாராஷ்ட்ரா தாலாட்டு இங்கே பாரட், பஜனைகள், கீர்த்தனைகள் மற்றும் தும்பாடி போல இசை மற்ற வடிவங்களைத் தவிர புகழ் பெற்றுள்ளது. கோலாப்பூரி செருப்புகள், நகைகள், பித்ரிவேர், வார்லி ஓவியம், பைத்தானி புடவைகள், போன்ற கைவினையின் பல வடிவங்கள் உலகம் முழுவதும் நன்கு ஏற்று.கொள்ளப் பட்டவை.

மஹாராஷ்டிரத்தின் சுற்றுலாதலங்கள்
மகாராஷ்டிரா உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பல ஈர்ப்பான இடங்களை வழங்குகிறது. இடம் பாறைகள் குடைந்து உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குகைகள், மற்றும் கட்டிடக்கலைக்கு பிரபலமானது மும்பை, மாநிலத்தில் மிகவும் பார்வையிட்ட நகரங்களில் ஒன்றாகும். ஒருவர் திரைப்படத் துறை, இந்தியாவின் நுழைவாயில், மரைன் டிரைவ், ஜூஹூ பீச் எஸ்ஸெல் வோல்டு, சித்தி விநாயகர் கோவில், ஹாஜி அலி தர்கா, மணி பவன், ஜஹாங்கிர் கலைக்கூடம், முதலியவற்றை அனுபவிக்கக் கூடும் ஒருவர் புனேவிலுள்ள அப்பு கர் மற்றும் பானேஷ்வர், அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், நாசிக்கிலுள்ள பஹாமாகிரிi வருகை, மற்றும் புனேவிலுள்ள கதக்வாஸ்லா மற்றும் பான்ஷத் அணை போல, இதர நகரங்கலில் உள்ள் பல அணைகள் இன்னும் பலவற்றைப் பார்க்கலாம். சயாத்திரி பகுதிகள், ராஜ்மாசி கோட்டைகள் மற்றும் வாகி காடுகல் மலையேறற்ம் செய்பவர்களுக்கான இடங்களாகும்.இந்த மாநிலம்,போர் வனவிலங்கு மற்றும் பென்ச் தேசிய பூங்கா போன்ற பல தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கி ஒரு வீடாக உள்ளது. அம்பர்னாத் கோவில், கைலாஷ் கோயில், ஆப்கான் நினைவுச்சின்னம், ஓஷோ ஆசிரமம், ஸ்ரீ ஹசூர் சாஹிப் பீபீ கா மஃக்பாரா போன்ற பல இடங்களை வரலாற்று ஆர்வம் மற்றும் மத உணர்வுகளுக்காகவும் விஜயம் செய்யலாம். மாநிலத்தில் மத் தீவு கடற்கரை, கிஹிம் மற்றும் மான்ட்வா,ஹார்னௌ போன்ற கடற்கரைகளும், அம்போலி, லோனாவாலா, கண்டாலா மற்றும் பஞ்ச்கனியைச் போன்ற பல மலை வாழிடங்களும் உள்ளன. சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை அடைந்தவுடன் பார்ப்பதற்க்கு சந்த் மினார் லால் மஹால் மற்றும் கேசரி வாடா போன்ற நினைவுச் சின்னங்களும், மும்பை கோட்டை, பிரதாப்கர் கோட்டை மற்றும் தவ்லதாபாத் கோட்டை போன்ற பல்வேறு உள்ளன.

தட்பவெப்ப நிலை
கடற்கரை பகுதியில், சராசரி குறைந்த வெப்பம் ஜனவரியில்16° (61° F) மற்றும் சராசரி அதிகபட்ச வெப்பம் 32° C (90° F)..ஜூனில்,சராசரி குறைந்தபட்ச வெப்ப்ம் 26° C (79° F மற்றும் சராசரி அதிகபட்சம் 32° C (90° F).நிலப்பகுதியில், ஜனவரியில் சராசரி வெப்ப்ம் 14° யிலிருந்து 29° C வரை (57° to 84° F, மற்றும் மே மாதத்தில் 25° முதல் 40° C வரை(77° to 104° . மகாராஷ்டிராவில் அதன் வருடாந்திர மழை சுமார் 80 சதவீதம் உள்ள ஒரு பருவமழை உள்ளது.

மாவட்டங்கள் மற்றும் பிரிவுகள்
மகாராஷ்டிரா மாநிலm ஆறு வருவாய்p பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது; அவை மும்பை (கொங்கன்), புனே (மேற்கு மகாராஷ்டிரா), நாசிக் (காந்தேஷ்), அவுரங்காபாத் (மராத்வாடா), அமராவதி, (விதர்பா), நாக்பூர் (விதர்பா). இவை மேலும் 35 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அவை: தானே, புனே, மும்பைப் புறநகர், நாஷிக், நாக்பூர், அஹமத்நகர், சோலாப்பூர், ஜல்காவ், கோலாப்பூர், அவுரங்காபாத், நான்டெட், மும்பை நகரம், சதாரா, அமராவதி, சாங்க்லி, யாவத்மால், ராய்கர், புல்தானா, பிட், லத்தூர், சந்திராபூர், துலே, ஜல்னா, பர்பானி, அகோலா, உஸமானாபாத், நந்துர்பார், ரத்னகிரி, கோண்டியா, வார்தா, பாந்த்ரா, வாசிம், ஹிங்கோலி, கட்சிரோலி, சிந்துதுர்க்.இந்த மாவட்டங்கள் மேலும் 109 துணைப் பிரிவுகள் மற்றும் 357 தாலுக்காக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

விழாக்கள்/பண்டிகைகள்
திருவிழாக்கள் இந்த மகிழ்ச்சியான மக்களின் இந்த மாநிலத்தில் அதிக அளவில் உள்ளன. மகாராஷ்டிரத்தின் சில முக்கியமான பண்டிகைகள்: காலா கோடா பண்டிகை, ஜனவரியில், பிப்ரவரியில் எலிபென்டா இசை மற்றும் நடன விழா; மார்ச் மாதம் குடி பாட்வா மற்றும் ராம நவமி; ஏப்ரல்-மேயில் அக்ஷயா திருதியா, மகாராஷ்டிரா தினம், மஹாவீர் ஜெயந்தி, புத்த ஜயந்தி ; மே=ஜீனில் பாட் பூர்ணிமா ; ஜுலை/ஆகஸ்டில் கோகுலாஷ்டமி ; ஜீலை/ஆகஸ்டில் நவ்ரோஜ் அல்லது பார்சி புது வருடம் ; ஆகஸ்ட்/செப்டம்பரில் கணேஷ் சதுர்த்தி ‘ செப்டம்பரில் நாரியல் பூர்ணிமா ; ரமலான் (முஸ்லீம் காலண்டர் படி வேறுபடும்) தசரா ; அக்டோபர்; ஜேஷ்ட மாதத்தில் சாவித்திரி விரதம்.

மொழி
மராத்தி, மகாராஷ்டிராவில் வாழ்பவர்களால் மிகவும் பேசப்படும் முக்கிய மொழி ஆகிறது. இந்த மொழி இந்தோ-ஆரிய குடும்பத்தில் இருந்து வந்ததென்றும் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத அதன் பிறப்பிடமாகவும் நம்பப்படுகிறது. மராத்தி மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்களால் வெவ்வேறு பேச்சுவழக்கில் பேசப்படுகிறது. பேசும் தொனி மற்றும் பேசும் வகைகள் பகுதிக்குப் பகுதியும் மற்றும் கிராம்ப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கும் மாறுபடுகிறது. மராத்தியின் முக்கிய பேச்சுவழக்குகள் நிலையான மராத்தி மற்றும் வாராடி மராத்தியாகும். பிற துணை வட்டார மொழிகள் டாங்கி, அஹிரானி, வட்வலி, காந்தேஷி, Samavedi மற்றும் மால்வானி. இந்த பேச்சு வழக்குகள் பகுதிகளின் படி உயயோகப்படுத்தப் படுகின்றன, டாங்க்லி குஜராத், மகாராஷ்டிரா எல்லை பகுதியில் காணப்படுகிறது. அதே சமயம் வார்தாஹி பெரும்பாலும் மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது.சுவரஸ்சியமாக இந்த பேச்சுவழக்குகளைல் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களைத் தவிர நிறைய வேறுபாடுகள் இல்லை,இவை பேச்சுவழக்கை ஒன்றிலிருந்து மற்றொன்றை தனித்துவமாக சப்தப்படுத்துகின்றன.மும்மப் இந்தி சினிமா தொழிலின் மையமாக இருப்பதால்,இந்தி மராத்திக்குப் பின்னர் இரண்டாவதாக பேசப்படும் மொழியாகும். ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழி மற்றும் பொதுவாக அரசின் பணிகள் மொழி என்று அழைக்கப்படும். மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தங்கள் தொடர்பு மொழியாக கொங்கனியைப் பயன்படுத்துகின்றனர்.மாநிலத்தில் வாழும் பல்வேறு சமூகங்களைச் சார்ந்து, கன்னடம், உருது, தெலுங்கு, குஜராத்தி மற்றும் போஜ்புரி போன்ற பிற மொழிகளும் இந்த மாநிலத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன,

போக்குவரத்து
மகாராஷ்டிரா, நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், அதே போல் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கு சிறந்த இணைப்பு உள்ளது. மும்பையிலேயே பல விமான நிலையங்கள், உள்நாட்டு, அத்துடன் சர்வதேச ஆகிய இரண்டையும் கொண்ட்து, மற்றும் இது நாட்டின் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படுகிறது. தனியார் மற்றும் அரசு ஏர்லைன்கள் இங்கிருந்து தங்களது விமானங்களை இயக்குகின்றன. அரேபியன் கடலில் அமைந்துள்ளதால், மாநிலத்தில் உள்ள 48 துறைமுகங்கள் உள்ளன, அவை குறைந்த திறன் கொண்ட பயணிகள் போக்குவரத்து மூலம் கையாளப்படுகிறது அவற்றில் எல்லா இடத்திலும் நன்கு அறியப்பட்ட இரண்டு துறைமுகங்கள் மும்பைத் துறைமுகம் மற்றும் ஜெ என் துறைமுகமாகும். இந்திய ரயில்வே மாநில போக்குவரத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளது, மற்றும் ரயில்கள் மகாராஷ்டிராவின் ஒவ்வொரு சிறிய கிராமம் மற்றும் நகரத்திற்கும் கிடைக்கிறது.நகரத்திற்குள்ளே, மக்கள் பொதுவாக உயிர்நாடியாக விளங்கும் உள்ளூர் ரயில்களை நம்பியிருக்கின்றனர். மேலும், பயணிகள் மூலம் பயன்படுத்தப்படும் MSRT பேருந்துகள் மற்றும் BEST பஸ் சேவைகளை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குச் செல்ல உதவுகின்றன.இவைகளைத் தவிர, தனியார் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சிகள் மற்றும் உள்-நகர பேருந்துகள், மாநிலம் முழுவதும் திறம்பட இயக்கப்படுகின்றன.

Last Updated on : May 23, 2015