மேகாலயா வரைபடம்

Meghalaya Map in Tamil

மேகாலயா வரைபடம்
* மாவட்டங்கள், ரெயில்வேஸ், நதிகள் மற்றும் முக்கிய சாலை பிணைப்புகளுடன் மேகாலயாவின் வரைபடம்.
மேகாலயாவைப் பற்றி
மேகாலயா, மேகஙகளின் உறைவிடம், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாநிலமாக உள்ளது. மாநிலத்தின் மொத்த பரப்பளவு 22,429 சதுர கி.மீ, ம்ற்றும் இந்த மாநிலத்தின் மூன்றின் ஒரு பகுதி மலை, காடுகள் போர்வையிலுள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி,மேகாலயவின் மொந்த மக்கள் தொகை 29,66,889. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்க். இந்த மாநிலம் அதன் வடக்கில் அசாம் மற்றும் தெற்கே பங்காளாதேசத்தாலும் சூழப்பட்டுள்ளது.

மேகாலயா இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. உண்மையில் மாநில எல்லையின் ஒரு முக்கிய பகுதி, அசாமின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு பகுதி பங்களாதேசத்துடன் உள்ளன.

1,200 செ.மீ. ஆண்டு மழை அனுபவிக்கும். மேகாலயாவை இந்த நாட்டின் மிகுந்த ஈரமான மாநிலமாகக் கருத வாய்ப்பு உள்ளது. கனூல், உமியம், உன்காட், உம்கெம் மற்றும் டேம்ரிங்க உட்பட பல்வேறு ஆறுகள் உள்ளன. மேற்கூறிய ஆறுகள் தவிர, நீங்கள் இது உமியம் மாப்லாங்க் மற்றும் கெரி போன்ற மற்ற பல ஆறுகளைக் காணலாம்.

மேகாலாயா என்ற வார்த்தையின் சொல்பிறப்பு
சமஸ்கிருதm மற்றும் இந்திய மற்ற வடிவங்களை போன்ற மொழிகளில், மேகாலயாவின் வெளிப்பாடு அல்லது சொல் மேகங்களின் உறைவிடம் என்பதைக் குறிக்கிறது. மாநிலம் முழுவதும் பல மலைத் தொடர்களுக்கு வீடாக இருப்பதால், இந்தப் பெயருக்கு முற்றிலும் ஏற்றதாக உள்ளது.

சரித்திரம்
மேகாலயா மாநில அசாம் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களைச் செதுக்கியதன் மூலம் உருவாக்கப்பட்டது.1972, ஜ்னவரி 21ம் தேதி, மேகாலயா, ஜைனடியா மலைகள் மற்றும் ஐக்கிய காசி மலைகளிலிருந்து செதுக்கப்பட்டது. முழு மாநிலமாக அங்கீகாரம் அடைவதற்கு முன், இந்த மாநிலம் 1970-ம் ஆண்டு ஒரு அரை தன்னாட்சி அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. வங்கம், 1905 ல் அக்டோபர் 16 பகிர்வின் போது, மேகாலயா, அசாம் மற்றும் கிழக்கு வங்காளம் மாகாணத்தில் ஒரு புதிய பகுதியாக அங்கீகாரம் பெற்றது. கர்சன் பிரபு வங்க பகிர்வுக்குப் பொறுப்பாக இருந்தார். மேகாலயா, 1912 ஆம் ஆண்டு இந்த பகிர்வு மாற்றப்பட்டது போது அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆனது. 1947 ஆம் ஆண்டில், இந்திய சுதந்திர காலத்தில், மேகாலயா மாநிலம் இரண்டு முக்கிய மாவட்டங்களிலும் கொண்டதாகவும் மற்றும் அசாம் மாநிலத்தின் உள்ளாஎ தன்னாட்சியின் ஒரு உண்மையான அர்த்தத்தில் மகிழ்ந்த்து 1971 ஆம் ஆண்டில் தான், வட-கிழக்கு பகுதிகள் சட்டத்தின் அங்கீகாரம் பெற்றவுடன், இந்த மாநிலம் மாநில அந்தஸ்த்தைப் பெற்றது.. இந்த மாநில தனது சொந்த சட்டமன்றத்தையும் அனுபவித்தது.

புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலை
மேகாலயாவின் மொத்த பரப்பளவு சுமார் 22.429 சதுர கிலோமீட்டர் ஆகும். நீங்கள் இந்த மாநிலத்துடன் தொடர்புபடுத்த முடிகின்ற மொத்த மக்கள் தொகை 29,64,889 (2011) ஆகிறது. நீங்கள் மாநிலத்துடன் தொடர்பு கொள்ள முடிகின்ற மிக முக்கியமான அம்சம் அதன் ஆறுகள் என்பது உண்மை தான். நீங்கள் கரோ மலைகளில் காணும் முக்கிய ஆறுகள் களு, ரிங்கிi டேரிங், சேண்டா மற்றும் சிம்சாங்க் ஆகியவை. மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய ஆறுகளில் ஒரு சில மின்ட்டு, டிகாரூ மற்றும் உம்கிரி கின்சியாங்க்.. மாநிலத்தின் புவியியலை எடுத்து நீங்கள் பார்த்தால், மேகாலயா இயற்கையின் பல்வேறு இயற்கை தாவர பெருமை பேசுகிறது என்று அறிய உதவும். எனினும், அதன் பொறுப்பற்ற மேய்ச்சல் மற்றும் திட்டமிடப்படாத வெட்டுதலினால் இயற்கை தாவர அழிவை ஏற்படுத்துகிறந்து என்ற பெரும் கவலைக்கான ஒரு விஷயம் தெரிகிறது

மேகாலாயாவின் பொருளாதாரம்
மேகாலயாவின் பொருளாதாரம் பெரும்பான்மையான விவசாயிகளின் செல்வாக்கில் இருக்கிறது. மாநில மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தில் மற்றும் அதைச் சார்ந்தவற்றில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தொழிலாக விவசாயம் ஈடுபட்டுள்ளனர் என்றாலும், இந்தத் துறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக குறைந்த பங்களிப்பை கொண்டுள்ளது. மாநில காலநிலை, காய்கறிகள், பழங்கள், மசாலா, மலர்கள் போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கின்றன மாநிலம், நிறைய இயற்கை வளங்கள் மற்றும் மிகுதியாக சிலிமனைட், சுண்ணாம்பு, நிலக்கரி, கிரானைட் போன்ற கனிமங்கள் உள்ளது.

அரசியல் மற்றும் அரசு
மேகாலயா அரசாங்கம் பாராளுமன்ற விதிகள் மற்றும் தரத்தின் ஒட்டியுள்ள அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்து பொறுப்பு உள்ளது.அட்வகேட் ஜெனரல், கவர்னர் மற்றும் மந்திரிகள் குழுக்கூட்டத்தில் அரசாங்கம், அடிப்படை கட்டமைப்பை அமைக்கின்றன. தங்களுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் நிறைய அரசியல் கட்சிகளும் உள்ளன. மாநிலத்தின் அரசியல் கட்சிகள், தேசிய மற்றும், மாநில அளவில் அரசியல் கட்சிகளை ஊக்கப் படுத்துகின்றன. நீங்கள் மேகாலயாவுடன் தொடர்புபடுத்த முடிகின்ற தனித்துவமான அம்சங்களில் ஒன்று மாவட்ட சபை ஆகும் - . மேகாலயா நீதித்துறையின் ஒரு தனித்துவமான அம்சம். பல்வேறு பழங்குடியினருடன் உரிமைகள் மற்றும் வழக்கங்களை பாதுகாப்பதற்கான உறுதி மாவட்ட சபைகளின் முழு தனி பொறுப்பாகும். மாவட்ட குழுக்கள் பல்வேறு பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதில் ஒரு முக்கிய பங்கை. வகிக்கிறது.

மக்கள் தொகை புள்ளி விவரம்
மேகாலயாவின், பெரும்பாலான மக்கள், பழங்குடி மக்களைக் கொண்டது, இந்த மாநிலத்தில் நாம் பார்க்கக் கூடிய பெரிய குழு காசிஸ். காசிஸிற்குப் பிறகு, மாநிலத்திலுள்ள, இரண்டாவது மிகப் பெரிய குழு கிராஸ். மேகாலயாவில் காணப்ப்டுகின்ற மற்ற சில குழுக்கள் மிகி, மார், போரோ, ஜெயின்டியாஸ் மற்றும் லாக்கார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்மையில் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 40,000-50,000 நேபாளிகள் இங்கு வசிக்கின்றனர் என்ற உண்மையை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீங்கள் ஷில்லாங்கில் ஓய்வு பெற்ற இந்திய இராணுவ வீரர்கள் வசிக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை காணலாம். மேகாலயாவில் சுமார் 70.3%ம் கிரிஸ்துவர் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது என்று ஒரு சுவாரஸ்யமான தகவல் வருகிறது.

சமுதாயம் மற்றும் கலாச்சாரனம்
மேகாலயாவின் கலாச்சாரம் குறித்து, இந்த பீடபூமியில் மூன்று முக்கிய மேலாதிக்க பழங்குடியினர் வசித்து உள்ளனர் என்று கூற முடியும். இந்தப் பீடபூமியில் வசிக்கும் மூன்று முக்கிய பழங்குடியினரில் கேரோஸ், ஜெயின்டியா மற்றும் காசிஸ் அடங்குவர். லாஹோ, சாத், நோங்க்ரம், டோரிகாடா, சாத் சுக்மின்சியம் மற்றும் டோ த்ரு-சுவா உட்பட, மேகாலயாவின் ஒருங்கிணைந்த வடிவமாக சில் நடனங்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் "பேரின்ப இதயம்" நடனமாக சார்ட் சுக்மின்சியமை கருதுகின்றனர். இதை சார்ட் வெய்கிங்க் நடனம் என்று குறிப்பிடவும் சாத்தியமாகும்.. சார்ட் வெய்கிங்க் என்ற பெயர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தரையின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ச்சியான் மூன்று நாட்கள் நடனத்தில் பங்கேற்க முடியும்.. எனினும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் மட்டுமே நடனத்தில் ஒரு பகுதியாக இருக்கும் தகுதி உள்ளவர்கள் என்று கருதப்படுவதை நினைவில் வைத்துக் கொள்வது முக்கியமாகும்.

கல்வி
மேகாலயா மெதுவாக ஆனால் சீராக மிகவும் தொழில்நுட்ப முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்று வருகிறது. இந்த மாநில இந்திய நாட்டின் ஒரு முக்கிய பகுதியாக நடத்த முடியாது என்று உண்மையை பொருட்படுத்தாமல் இது உண்மையாக இருக்கிறது.. 2011 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, கல்வி அறிவு பெற்றவர்கள் வாழ்பவர்களின் மொத்த எண்ணிக்கை 75,48% என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. மேகாலயா மாநிலத்தில் ஜூனியர் மற்றும் முதன்மை அடிப்படை பள்ளிகள் நிறைய உள்ளன. நீங்கள் பெரும்பாலும் இரண்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளைக் கண்டுபிடிக்கலாம். நீங்கள் மாநிலத்தில் பெரும்பாலும் ஒரே பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தைக் கண்டுபிடிக்கலாம். பல மூத்த மற்றும் நடுத்தர அடிப்படை நிலை கல்வி பள்ளிகள் உள்ளன.

ஊடகம்
மேகாலயா ஊடகம், மின்னணு மற்றும் அச்சிடப்பட்ட முறைகள் என் இரண்டு வலுவான இருப்புகளைக் கொண்டது. பல தேசிய மற்றும் உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களின் ஒரு குழு அச்சு ஊடகத்தினைப் பார்த்துக்கொள்ள, அதேசமயம், செய்தி சேனல்கள் மற்றும் செய்தி இணையதளங்களை மேகாலயா மின்னணு ஊடகத்தை அமைக்கின்றன.

பேசப்படும் மொழிகள்
மேகாலயாவில் நிறைய மொழிகள் பேசப்ப்டுகின்றன. மேகாலயா மக்க்ள் உபயோகிக்கும் மொழிகளில் சில: கேரோ, காஸி மற்றும் நார். காஸி மேகாலயா மக்களால் பேசப்படும் ஒரு முதன்மையான ஆஸ்திரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும். காஸி ஆஸ்திரிய-ஆசிய மொழிக் குடும்பத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது.இது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முண்டா கிளையுடம் நியாயமான ஒற்றுமையைப் பெற்றுள்ளது. நீங்கள் மேகாலயா மாநிலம் முழுவதும் 8,65,000 காஸி பேச்சாளர்கள் கண்டுபிடிக்க முடியும். அசாமின் மலைப்பாங்கான மாவட்டங்களில் வாழும் மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றனர்,பங்களாதேசத்தில் வாழ்பவர்களும் முன்னர் சொன்ன இந்த மொழிகளையே பேசுவதாக அறியப் படுகிறார்கள்.காஸி பேச்சுவழக்கில் சில வேறுபாடுகளைப் பெற்றுள்ளது. பகுதி பரஸ்பர அறிவுபூர்வமாக சில பேச்சுவழக்குகள் உள்ளன. மற்ற் சில பேச்சுவழக்குகள் : வார், சிரபுஞ்சி மற்றும் கைன்ரியம்.

ஆரோக்கியமான போக்குவரத்து வசதிகள்
சுற்றுலா பயணிகள் நீங்கள் மாநிலத்துடன் தொடர்புபடுத்த முடிகின்ற ஆரோக்கியமான போக்குவரத்து வசதிகள் மூலம் ஊக்கம்.பெறுகின்றனர். ஒரு பெரும்பான்மை அனைத்து சம்பந்தப்பட்டவர்களும் மேகாலயாவில் வழங்கப்படும் ஆரோக்கியமான போக்குவரத்து வசதிகள் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.சாலை மற்றும் விமான இணைப்புகள் மிகவும் வலுவாக இருந்து உங்களுக்கு சரியான இணைப்புகளை அணைத்து மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும் வழங்கி உதவுகிறது. எனினும் மாநிலத்தின் சில பகுதிகள் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பதை உங்களுக்கு தெளிவு படுத்துவது முக்கியமாகும். மாநிலத்தின் நீங்கள் தொடர்பு படுத்தக் கூடிய சாலை இணைப்புகள் சுமார் 7,633 கி.ஈ ஆகும். நீங்கள் சரியான மற்றும் சுகாதாரமான சாலை இணைப்புகளை திரிபுராவிலுள்ள் அகர்தால, அசாமின் சில்சார் மற்றும் மிசோரத்தின் அஜாவிற்கு பெறலாம். தேசிய நெடுஞ்சாலைகள், சரியான சாலை இணைப்பு உங்களளுக்கு வழங்கும் முதன்மையாக பொறுப்புள்ளவை, அதன் மூலம் ;பெரும்பான்மையான பயணிகளுக்கு சந்தோஷத்தை வழங்குகின்றன என் நிரூபிக்கின்றன.

மேகாலயாவின் சுற்றுலா
மேகாலயா, பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பகுதியாக முக்கியத்துவம் வகிக்கிறது என்று சொல்வது தவறான இருக்க முடியாது. இந்த மாநிலம் சமீப காலங்களில் பெரிய அளவிற்கு உருவாகியுள்ளது. உண்மையில் மேகாலயா அரசு அதன் தரப்பிலிருந்து எடுத்துள்ள துவக்க முயற்சிகள், ஒரு புதிய பரிமாணத்தை அனுபவிக்க மாநிலத்திற்கு உதவியள்ளது இந்த மாநிலத்துடன் தொடர்பு படுத்தக் கூடிய சில முக்கிய சுற்றுலா இடங்கள்: ஷில்லாங், மெள்சின்ராம் மற்றும் சிரபுஞ்சி. நீங்கள் மேலும் காஸி மலைகளில் மோனோடித்ஸ், ஜாக்ரெம், ஜோவாய்i மற்றும் பால்பக்ராம் தேசிய பூங்கா உட்பட சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் ஊக்கியாக பல தளங்களை கண்டுபிடிக்கலாம்,. முன்பு குறிப்பிட்ட சுற்றுலா தளங்களைத் தவிர, நாடியாங்க், நோக்ரெக், பையோஸ்பியர், டூயூரா ,அற்றும் சிஜு குகைகள் ஆகியவை பார்க்க வேண்டியவை,

மேகாலயாவின் ஹோட்டல்கள் (விடுதிகள்)
இந்த மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைக் நிறைவேற்றுவதற்காக, மேகாலயாவில் உயர்தரத்திலிருந்து பட்ஜெட் வகை வரை விடுதிகள் உள்ளன. இவற்றைத் தவிர, , மேலும் பல்வேறு பயணிகள் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஓய்வு, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. ஷில்லாங்கில் உள்ள சில பிரபலமான விடுதிகள்: மற்றவர்கள் மத்தியில் லாக்கோட்ட லாட்ஜ், ரி கிய்ஞ்ஜாய்i, பேன்வுட், ஹோட்டல் ஹோட்டல் செண்டர் பாயிண்ட், ஹோட்டல் ஆல்பைன்,: கான்டினென்டல்,ஏசியன் கான்புளுயன்ஸ், பிளாக்பெரி இன், ஈ சீ ஹோட்டல், கபே ஷில்லாங்க் பெட் & பிரக்பாஸ்ட் & ஏரோடென் குடிசை.

Last Updated on : June 19, 2015